கைகளை இழந்த குழந்தை சாப்பிடுவதற்கு படும் கஷ்டத்தைப் பாருங்க... கண்கலங்க வைக்கும் காட்சி!

Report
212Shares

இவ்வுலகில் உடலில் ஊனமுற்றோர் படும் கஷ்டத்தினை நம்மால் அவதானிக்க கூட முடியாது. ஆனால் சிலர் இவ்வாறான நிலையில் இருந்தாலும் தன்மீது பிறர் அனுதாபக்கூடாது என்பதில் முக்கிய கவனம் எடுத்துக்கொண்டு செயல்படுவார்கள்.

இங்கு இரண்டு கைகளும் இல்லாமல் குழந்தை ஒன்று உணவு சாப்பிடுவதற்கு படும் கஷ்டத்தினை பாருங்கள்... நிச்சயம் கண்களில் கண்ணீரை அடக்கவே முடியாது.

ஒரு காலினால் உணவினை எடுத்த குழந்தை அதனை சாப்பிட முடியாததால் மற்றொரு காலினால் தனக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொண்டு சாப்பிடுகின்றது.

loading...