65 அடி நீளத்திற்கு ஆற்றில் எழுந்து வந்த அனகோண்டா பாம்பு.. அதிர்ச்சியில் குழம்பிபோன பார்வையாளர்கள்..!

Report
549Shares

ஆற்றில் மிதந்து வந்த ஒரு பொருளை அனகோண்டா என எண்ணிய நெட்டிசன்கள் வீடியோவை இணையத்தில் வைரலாகியுள்ளனர்.

சீனாவின் யான்ஸ் ஆற்றில் பாம்பைப் போன்ற தோற்றம் கொண்ட பொருள் மிதந்து வந்துள்ளது. இதனை அனகோண்டா என நினைத்து வீடியோவை இணையத்தில் பரப்பியுள்ளனர். இந்த 65 அடி உள்ள பொருள் என்ன என்பதை சோதனையிட்ட அதிகாரிகள் அனகோண்டா இல்லை எனவும்,

அதனை முற்றிலும் ஆய்வு செய்ததில், தொழிற்சாலையில் இருந்து கழிவாக வெளியேற்றப்பட்ட காற்று நிரம்பிய பை என தெரியவந்தது. கடைசியில் அந்தப் பையை அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள்.