பிக்பாஸ் வீட்டில் சேரனின் பரிதாபநிலை... கண்டுகொள்ளாமல் கவினுடன் லொஸ்லியா செய்த காரியம்! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

Report
831Shares

சேரன் மூச்சுப்பிடிப்பால் உட்கார முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் போது, லாஸ்லியா கவினுடன் சேர்ந்து செய்த காரியத்தை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

இதனால் நடக்க முடியாமல் ஓட முடியாமல், டாஸ்க்கில் நிற்ககூட முடியாமல் தவித்தார் சேரன். பந்து டாஸ்க்கிலும் யாருடனும் போட்டி போடாமல் குடையை பேலன்ஸ் செய்த படி தனக்கு கொடுக்கப்பட்ட பந்துகளை காப்பாற்றிக் கொண்டால் போதும் என நின்று கொண்டிருந்தார்.

அதே போல் தங்கமுட்டை டாஸ்க்கிலும் தன்னால் விளையாட்டினை தொடர முடியாது எனக்கு கொடுக்கப்பட்ட தங்கமுட்டையை யாராவது உடைத்துவிடுங்கள் என்று கூறிவிட்டு மற்றவர்கள் உதவியுடன் உள்ளே சென்றுவிட்டார்.

இந்நிலையில் சேரன் உட்கார முடியாமல் தவித்திருந்த நிலையில் லொஸ்லியா அவரைக் கண்டுகொள்ளாமல் கவினுடன் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றார். இதனை நெட்டிசன்கள் காணொளியாக வெளியிட்டு தற்போது வறுத்தெடுத்து வருகின்றனர்.

தனது பெற்றோர் அவ்வளவு கூறியும் தற்போது கண்டுகொள்ளாத லொஸ்லியா மீண்டும் கவினுடனான பேச்சினை தொடர்ந்து கொண்டு வருகின்றார்.

loading...