தன்னை விட்டு விலகி செல்லும் கவின்... கண்ணீர் மல்க பேசிய சாண்டியின் ஒற்றை வார்த்தை

Report
479Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அண்ணன் தம்பியாகவும், சிறந்த நண்பர்களாகவும் இருந்து வந்த சாண்டி கவின் இடையே சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது.

காலையில் சாண்டியிடம் கவினுக்காக லொஸ்லியா பேசியது ரசிகர்களை சற்று சங்கடத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இன்றைய மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

இதில் சாண்டி கவினுடன் கண்ணீர் மல்க பேசியுள்ளார். கடைசியாக என்னை மட்டும் தவறாக நினைத்துவிடாதே என்று தனது கலங்கிய குரலில் கவினிடம் கூறியுள்ளார்.

loading...