மீண்டும் ஒன்று சேர்ந்த லொஸ்லியா கவின்... பிரிந்தது 5 ஸ்டார் டீம்! சாண்டிக்காக பொங்கி எழுந்த தர்ஷன்

Report
852Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டிகளும் பொறாமைகளும் பொங்கி எழும் வேளையில் கோல்டன் டிக்கெட் யாருடைய கைக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகின்றது.

நேற்று லொஸ்லியாவிற்காக கவின் வாக்குவாதம் செய்தார். இன்று கவினுக்காக லொஸ்லியா சாண்டியிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

இந்நிலையில் இன்றைய இரண்டாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் மீண்டும் கவின் லொஸ்லியா ஒன்று சேர்ந்துள்ளனர். சாண்டிக்கு ஆதரவாக தர்ஷன் பொங்கி எழுந்துள்ளார்.

loading...