பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான்? தீயாய் பரவும் புகைப்படத்தால் கொந்தளிப்பில் ரசிகர்கள்

Report
3513Shares

பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு போட்டியாளர்களிடம் மட்டுமின்றி பார்வையாளர்களிடமும் இருந்து வருகின்றது.

அந்த அளவிற்கு போட்டியாளர்கள் தங்களது சுயநலத்தினை வெளிக்காட்டிக்கொண்டு வருகின்றனர். இதனால் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் கூட தற்போது பிரியும் நிலைக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் 100 சதவீதம் கவின் வெளியேறுவார் என்று ட்விட்டர் போஸ்ட் வைரலாகி வருகின்றது. தர்ஷன் தான் முன்னிலையில் இருக்கிறார் என்று குறிப்பிட்டு தீயாய் பரவும் இந்த படம் கவின் மற்றும் லொஸ்லியா ஆர்மியினை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. எனினும் வாக்குநிலவரப்படி தற்போது வரைக்கும் கவின் தான் முன்னிலையில் இருந்து வருகின்றார். இதனால் இந்த வாரம் கவின் நிச்சயம் காப்பாற்றப்படுவார் என்றும் கோல்டன் டிக்கெட்டால் ஷெரினுக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால் ஷெரின் தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று நம்பப்படுகின்றது.

loading...