உண்மையிலேயே நண்பன் என்றால்.. லொஸ்லியாவின் உச்சக்கட்ட வாக்குவாதம்! பதிலளிக்க முடியாமல் தவிக்கும் சாண்டி

Report
1470Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்ல வேண்டும் என்ற எண்ணம் உள்ளே இருக்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் வந்துவிட்டது.

இதனால் ஒருவொருக்கொருவர் அடித்துக்கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் அனைவரது சுயநலமும் இந்த கோல்டன் டிக்கெட்டினால் மிக நன்றாகவே வெளிச்சமாகி உள்ளது.

இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் கவினுக்கு ஆதரவாக லொஸ்லியா சாண்டியிடம் பயங்கரமாக வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்.

loading...