கிழிந்தது ஷெரினின் முகமூடி! ஆக்ரோஷமான சாண்டி... மகிழ்ச்சியின் உச்சத்தில் கவின் ரசிகர்கள்? சர்ச்சைக்குரிய குறும்படம்

Report
2822Shares

கடந்த 80 நாட்களாக ஜாலியாக திரிந்த பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் மிகக் கடுமையான வாரமாக இருக்கிறது.

பிசிக்கல் மற்றும் மெண்டல் டாஸ்க்குகளாக கொடுத்து, அனைவரையும் பெண்டு நிமிர்த்துகிறார் பிக் பாஸ்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் ஜெயிக்கும் போட்டியாளர் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு போய்விடுவார்.

இதனால் டாஸ்க்கில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் போட்டியாளர்கள் அனைவரும் செயல்பட்டு வருகின்றனர்.

டிக்கெட் டு பினாலே டாஸ்க்கை பொறுத்தவரை, அவ்வளவு எளிதில் இதில் யாரும் ஜெயித்துவிடக் கூடாது என்பதற்காக மிக கடுமையான போட்டிகளையே கொடுக்கிறார் பிக் பாஸ்.

பிசிக்கல் மற்றும் மெண்ட் டாஸ்க்குகள் அதிகளவில் கொடுக்கப்படுவதால் ஹவுஸ்மேட்ஸ் நுரைதள்ளிப் போகின்றனர்.

அது மாத்திரம் அல்ல பிக் பாஸ் குறும்படம் போடுவதற்கு முன்னர் பிழைகளை கண்டுப்பிடித்து பார்வையாளர்கள் குறும்படம் போட்டு விடுகின்றனர்.

இன்று ஒரு டாஸ்க்கில் சாண்டி ஆக்ரோஷமாக விளையாடுகிறார். அதனால் லொஸ்லியா கீழே விழுகிறார். இதனால் கவின் உடனே டாஸ்க்கின் நடுவே லொஸ்லியாவிடம் சென்று நலம் விசாரிக்கிறார்.

போட்டியின் நடுவே இதனால் ஆத்திரத்தில் ஷெரினின் பந்துகளை உதைத்து தள்ளி விட்டு சென்று விடுகின்றார். இப்படிதான் நிகழ்ச்சியிலும் ஒளிபரப்பாகியது.

ஆனால், உண்மை என்ன வென்றால் ஷெரின் தான் கவினை லொஸ்லியாவிடம் பேசும் படி கூறுகின்றார். அவரின் உண்மை முகத்தினை கவின் ரசிகர்கள் குறும்படம் போட்டு காட்டி திட்டி வருகின்னர்.