பிக்பாஸை மதிக்காமல் சென்ற ஷெரின்... தர்ஷன் கூறிய ஒற்றை வார்த்தைக்கு காட்டிய ரொமான்ஸைப் பாருங்க!

Report
1028Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளர்களின் சுயரூபம் தற்போது நடந்துகொண்டிருக்கின்ற கோல்டன் டிக்கெட் டாஸ்க் மூலம் வெளிச்சமாகி வருகின்றது.

இன்றைய நிகழ்ச்சியில் டாஸ்கினால் கீழே விழுந்த லொஸ்லியாவால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுவே மூன்றாவது ப்ரொமோ வரை நீடித்து வருகின்றது.

தற்போது கோபத்தில் உள்ளே சென்ற ஷெரின் தாறுமாறாக திட்டித்தீர்க்கிறார். அவரை சமாதானப்படுத்த தர்ஷன் வருகின்றார். சமாதானப்படுத்திய அவர் இறுதியாக இவ்வளவு அழகான பெண் கோபப்படலாமா? என்று கூறி ஷெரினை சிரிக்க வைத்துள்ளார்.

loading...