அடிபட்ட லொஸ்லியாவால் பூதாகரமாகும் பிரச்சினை... பிக்பாஸை மதிக்காமல் பொங்கி எழுந்த ஷெரின்!

Report
1048Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிக்கான கோல்டன் டிக்கெட் டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் கவின் லொஸ்லியாவிடம் அடிபட்டதைக் குறித்து விசாரித்துக் கொண்டிருக்கின்றார்.

அதற்கு ஷெரின் கோபமடைந்து பந்துகளை காலால் எட்டி உதைத்துவிட்டு டாஸ்க்கினை விட்டு விலகிச் சென்றுள்ளார். கோல்டன் டிக்கெட் டாஸ்கினால் பலரது உண்மைமுகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

loading...