கோல்டன் டிக்கெட்டால் ஏற்பட்ட சுயநலம்... லொஸ்லியாவை கீழே தள்ளிவிட்ட சாண்டி! கோபத்தில் கவின் வெளியிட்ட வார்த்தை

Report
786Shares

பிக்பாஸ் வீட்டில் இறுதிச்சுற்று நேரடியாக செல்வதற்காக கோல்டன் டிக்கெட் டாஸ்க் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இதனால் போட்டியாளர்கள் கடுமையான சுயநலத்துடன் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

இதில் லொஸ்லியாவை சாண்டி கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால் கோபமடைந்த கவின் சாண்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்.


loading...