இலங்கை தர்ஷனின் முகத்திரையை கிழிக்கும் குறும்படம்! வெளிவரும் சுயரூபம்? எகிறும் ஈழத்து பெண்

Report
2735Shares

பிக்பாஸ் வீட்டில் பிஸிக்கல் டாஸ்க்கினால் போட்டியாளர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.

டிக்கெட் டு பினாலே டாஸ்க் தொடங்கியதில் இருந்து பாய்ஸ் கேங்கில் உள்ளவர்கள் வெறித்தனமாக விளையாடி வருகிறார்கள்.

இதுவரை எந்த டாஸ்க்கிலுமே அவ்வளவு ஈடுபாடு காட்டாமல் இருந்த கவின், நேற்று முதல் அதிரடி காட்டி வருகிறார்.

அதே நேரத்தில் பிக்பாஸ் வீட்டில் கவினுக்கும் தர்ஷனுக்கும் இடையே கடந்த இரண்டு நாட்களாக சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

இன்று விறுவிறுப்பாக நடந்த டாஸ்க்கில் கவின், தர்ஷனை ஓட விடாமல் முதல் ரவுண்டிலேயே அவரது பையை பிடித்து இழுத்துள்ளார். இதனால் கடுப்பான தர்ஷன், கவினுடன் சண்டை போடுகிறார்.

பேக்கை பிடித்து இப்படி இழுத்தால் எனக்கு கோபம்தான் வரும் என கவினிடம் கூறுகிறார் தர்ஷன்.

இதனைக்கேட்ட லொஸ்லியா, எல்லோருமே அப்படிதான் செய்தார்கள் என கவினுக்கு வக்காலத்து வாங்கி தர்ஷனிடம் எகிறுகிறார். இதனை பார்த்த பார்வையாளர்கள் இனிமேல் பிரன்ட்ஸ், தியாகம் என்ற வார்த்தையெல்லாம் பிக்பாஸ் வீட்டில் கேட்கவே முடியாது, இனிதான் ஒவ்வொருவரின் சுயரூபமும் தெரியவரும் என்று கூறுகின்றனர்.

loading...