குளியலறையில் லொஸ்லியா, ஷெரின் செய்த காரியம்! கண்டு கொள்ளாத இலங்கை தர்ஷன்? பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி

Report
2875Shares

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை தர்ஷனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், அவர் குளியலறையில் இருக்கும் போது ஷெரின் மற்றும் லொஸ்லியா ஆகியோர் சென்று கதவை தட்டி அவருக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

ஆனால், அவர் அதனை பெரிதாக கண்டுக்கவே இல்லை.

இந்த காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யும் பிரபல ஊடகத்தினால் நீக்கப்பட்ட காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.

View this post on Instagram

Unseen videos of Day-85💯✌ (Repost)

A post shared by Biggboss Unseen vidzZ (@biggboss_unseen_vidzz) on

loading...