பூதாகரமாக வெடிக்கும் பிக்பாஸ் பினாலே டாஸ்க்.. மாறி மாறி அடித்துக்கொள்ளும் போட்டியாளர்கள்..!

Report
596Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கோல்டன் டிக்கெட்டை வென்று பைனல் செல்லும் பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்களும் தங்களின் முழு முயற்சியையும் காட்டி பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். நடந்து வந்த டாஸ்க்குகளில் தர்ஷன் தான் அதிகப்படியான புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.

இந்நிலையில் வெளியான காட்சியில் போட்டியாளர்களை அனைவருக்கும் பிக்பாஸ் அவர்களின் உருவம்கொண்ட பெட்டிகளை அடுக்க வேண்டும். இதை மற்ற போட்டியாளர்கள் பந்தால் அடித்து களைக்க வேண்டும். பெட்டிகளை கடைசியில் அடுக்கி முடிப்பவரே இந்த டாஸ்கின் வின்னர். ஆனால் இவர்கள் பெட்டிகளை அடிக்காமல் ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக்கொள்கின்றனர். எப்படியும் இன்று டாஸ்கின் மூலம் நிகழ்ச்சியில் பூதாகரமான பிரச்சினைகள் வெடிக்கும் என்பதையும் காணலாம்.

loading...