பிக்பாஸில் கவின்- தர்ஷனிடையே ஏற்பட்ட மோதல்.. அதிர்ச்சியில் போட்டியாளர்கள்.. பரபரப்பு காட்சி..!

Report
1377Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 81 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்களும் கோல்டன் டிக்கெட்டை வெல்வதற்கு சுயநலமாகவும், போராடியும் பினாலே டாஸ்கை விளையாடி வருகிறார்கள்.

இந்நிலையில் வெளியான ப்ரோமோவில், டாஸ்கில் தர்ஷன், கவினிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. காரணம் தர்ஷனின் பேக்கை கவின் இழுத்துவிட்டதால் கோபமடைந்து கேள்விகேட்டுள்ளார். இதனால் பிக்பாஸ் வீடு பரபரப்பாக காணப்பட்டுள்ளது.

loading...