ஷெரினுக்கு காலில் அடி! லொஸ்லியாவை தள்ளிய சாண்டி- பரபரப்பாகும் டாஸ்க்

Report
943Shares

பிக்பாஸில் இந்த வாரம் நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும் என்பதால் கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

இன்று அளிக்கப்பட்ட டாஸ்கில், போட்டியாளர்கள் வட்டத்தில் ஓடிக்கொண்டே ஒருவர் வைத்திருக்கும் மூட்டையில் தர்மகோலை இல்லாமல் ஆக்க வேண்டும் அல்லது தன்னுடையதை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இதில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் முனைப்புடன் செயல்படுவதால் போட்டி இன்று சூடுபிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

loading...