திருமணக் கோலத்தில் பிக் பாஸ் சாண்டி! அழகிய சிலைப்போல வந்த மனைவி! குவியும் வாழ்த்துக்கள்

Report
555Shares

பிக் பாஸ் சாண்டி சில்வியா என்ற பெண்ணை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு தற்போது லாலா என்ற அழகிய பெண் குழந்தையும் உண்டு. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரின் திருமண நாள் கொண்டாடப்பட்டது.

அதனை முன்னிட்டு அவரின் திருமண காணொளியை வெளியிட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

இதேவேளை, மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானவர் தான் பிக் பாஸ் சாண்டி. அதன் பின்னர் திரைப்பட நடன இயக்குனராக மாறி சீறிய நடிகர்கள் முதல் ரஜினி வரை பணியாற்றி பெரும் புகழ் பெற்றார்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் மக்களின் ஆதரவை பெற்று விளையாடிக் கொண்டிருக்கின்றார் என்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

loading...