பிக் பாஸில் கவீனுக்கு நடந்த அநியாயம்! தீயாய் பரவும் அதிர்ச்சி குறும்படம்! கடும் ஷாக்கில் ரசிகர்கள்

Report
4480Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கோல்டன் டிக்கெட்டுக்கான டாஸ்குகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது.

இன்று கொடுக்கப்பட்ட டாஸ்கில் ஒரு கட்டை மீது சில பெட்டிகள் அமைக்கப்பட்டு அதனை போட்டியாளர்கள் கீழே விழாமல் கால்களின் உதவியுடன் சரி சமப்படுத்த வேண்டும்.

கால்களின் டாஸ்கில் லொஸ்லியா, முகென், கவின் ஆகியோர் இறுதி வரை போராடினார்கள்.

இறுதியில் முகேன் வெற்றி பெற்றார். முகேன் சுமார் 27 நிமிடங்கள் கால்களின் உதவியுடன் சரி சமப்படுத்தி வைத்திருந்தார். ஆனால், இங்கு ஒரு விடயத்தை பிக் பாஸ் கவனிக்க மறந்து விட்டார்.

அதாவது, முகேன் கையால் காலை பிடித்திருக்கின்றார். லொஸ்லியா மற்றும் கவின் போராடி கொண்டிருக்கும் தருணத்தில் இவருக்கு கிடைத்த வெற்றி நியாயமானதா என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதேவேளை, குறித்த காட்சியை பிக் பாஸிற்கு குறும்படமாக வெளியிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அது மாத்திரம் இல்லை. நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இப்போதுதான் கொஞ்சம் கடினமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இனி வரும் நாட்களில் இதனால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

loading...