சாண்டியின் முன்னாள் மனைவி காஜலுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளதா?.. அவரே கூறிய அதிர்ச்சி தகவல்..!

Report
1958Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய தினத்திலிருந்தே நிகழ்ச்சி குறித்தும், போட்டியாளர்கள் குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார் சாண்டியின் முன்னால் மனைவி காஜல்.

மேலும், நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்தே சாண்டிக்கு ஆதரவு அளித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் சாண்டிக்கும், காஜலுக்கும் இரண்டு ஆண் குழந்தை பிறந்ததாக செய்திகள் அதிகளவில் வைரலாகின.

இதுகுறித்து, காஜலிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதில் அளித்த காஜல் எனக்கு எந்த குழந்தையும் இல்லை, அதை நான் தவறவிட்டு விட்டேன். இதை பற்றி நான் பல முறை அவரிடம் சொன்னேன்.

தற்போது வரை அதை நினைத்து சொன்னேன். வருத்தப்பட்டு வருகிறேன். ஏற்கனவே, சாண்டி தன்னை விட்டு பிரிந்ததற்கான காரணத்தை கூறிய காஜல், என்னுடைய பிரேக் அப் பெரிய கதை, நம்ம லவ் டார்ச்சர் தான். வல்லவன் ரீமாசென் மாதிரி பண்ணா யார் தாங்குவா என்று பதில் கூறியுள்ளார். மேலும், இப்போது நான் இப்பொது அவருக்கு ஒரு நல்ல தோழி மட்டும் தான் என்றும் கூறியிருந்தார்.

loading...