மக்களின் அனுதாபத்துக்காக நடிப்பவர் சேரன்.. கூட்டத்தில் ஒளிந்து வாழ்பவர் கவின்.. சொன்னது இவரா?

Report
240Shares

பிக்பாஸ் வீட்டில் இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில் போட்டியாளர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கும், வெற்றி பெறுவதற்கு பயங்கர சுயநலமாக மாறி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் பிக்பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த டாஸ்கில் முதலில் தர்ஷன் சுய சிந்தனை இல்லாமல் கூட்டத்தில் வாழ்பவர்கள் யார் என்று படித்து விட்டு கவினை கூறியுள்ளார். அதன் பின் மக்களின் அனுதாபத்திற்காக நடிப்பவர்கள் சேரன், கவின் என்று கூறியுள்ளார். இதற்கு சேரன் விளக்கம் கேட்க தர்ஷன் கிண்டலாக சிரித்துவிட்டு செல்கிறார்.

இதைவைத்து பார்க்கும் பொழுது எப்படியும் இந்த வாரம் போட்டியாளர்கள் சுய நலத்துடன் விளையாடி வெற்றிக்காக போராடுவார்கள் எனத்தெரிகிறது.

loading...