சமையலறையில் லொஸ்லியா வாங்கிய சூடு... துடிதுடித்து போன கவின்! நீங்களே பாருங்க ரியாக்ஷனை....

Report
1581Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் லொஸ்லியாவின் பெற்றோர் வந்து கூறிய சில அறிவுரைகளால் லொஸ்லியா, கவின் இடையே சில பிரிவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் லொஸ்லியாவும் கவினுடன் கதைப்பதில் சற்று குறைத்துக்கொண்டு டாஸ்கில் முழுகவனத்தினைக் காட்டிக்கொண்டிருக்கின்றார்.

நேற்றைய தினத்தில் லொஸ்லியா, ஷெரின் கிச்சனில் சமைத்துக்கொண்டிருக்கும் தருணத்தில் இவர்களுக்கு கவின் உதவி செய்துகொண்டிருந்தார். இதில் லொஸ்லியா செய்த விடயம் அவரது கையை சுட்டுவிட்டது.

கை சூட்டினால் ஒருபுறம் லொஸ்லியா கதற மற்றொரு புறம் கவின் கொடுத்த ரியாக்ஷன் காண்பவர்களை கலங்க வைத்துள்ளது. இதுவரை கிச்சன் பக்கமே போயிருக்கமாட்டோரோ லொஸ்லியா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மற்றொரு புறம் லொஸ்லியாவின் கையில் சிறியதாக சூடு பட்டதற்கே கவின் இப்படி துடித்துப்போகின்றாரே... என்னதான் பெற்றோர்கள் கூறிவிட்டுச்சென்றால் காதல் என்ற உணர்வினை மனதில் போட்டு புதைப்பது என்பது முடியாத காரியமே....

loading...