முதல் இடம் எனக்குத்தான் என்று சேரன் செய்த காரியம்... அதிருப்தியில் சக போட்டியாளர்கள்!

Report
762Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்வதற்காக டிக்கெட் டூ பினாலே என்று கஷ்டமான டாஸ்க்கினை சக போட்டியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் சேரன் வெளியே வைக்கப்பட்டிருந்த Leader Board-ல் தனது பெயர் நான்காவது இருந்தது.

இதற்கு சேரன் முதல் இடம் என்றால் அது எனக்குத்தான் என்று கூறிவிட்டு தனது புகைப்படத்தினை முதல் இடத்திற்கு எடுத்து வைத்துள்ளார். இது சக போட்டியாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

33196 total views