பிக் பாஸ் போட்ட குறும்படத்தால் அதிர்ச்சியில் உறைந்த கவீன்! வாயடைத்து போன ஈழத்து பெண்?

Report
2339Shares

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டு பினாலேவிற்கான டாஸ்க்குகள் நடைபெறுகின்றன.

நேற்றைய நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பிக் பாஸ் ஒரு குறும்திரைப்படம் போட்டு காட்டியிருப்பார். இதனை பார்த்த பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டனர்.

பிக் பாஸ் வீட்டுக்கு குடும்பத்தினர் வருகை தந்த போது அவர்கள் ரகசியமாக கூறிய சில காட்சிகள் கூட ஒளிபரப்பப்பட்டது. லொஸ்லியாவின் அம்மா பேசும் போது எல்லோரும் சுயனலமாக தான் விளையாடுகின்றார்கள். நீயும் அப்படியே இரு என்று கூறினார்.

இது கவீனுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நேற்று நீயும் கூட அதைத்தானே கமல் சேரிடம் கூறினாய். பிக்பாஸ் வந்ததில் இருந்து சில பழக்கங்கள் ஏற்பட்டது.

அது உண்மையா பொய்யா என்று தெரியல என்று கூறினாய் தானே என்று லொஸ்லியாவிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு லொஸ்லியா நான் உன்னைப்பற்றி சொல்லவில்லை என்று பதில் வழங்கினார். எனினும், இது கவீனுக்கு பாரிய சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது.

இதேவேளை, பிக் பாஸ் முடிய சில நாட்களே உள்ள நிலையில் இருவரின் உறவும் பிரிந்து விடுமா இல்லை தொடருமா என்பது பார்வையாளர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

loading...