இலங்கை தர்ஷனின் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய பரிசை ஏற்க மறுத்த பிக் பாஸ்! என்ன நடந்தது தெரியுமா?

Report
3231Shares

ஈழத்து தர்ஷனின் பிறந்த நாள் நேற்று முன்தினம் பிக் பாஸ் வீட்டில் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி தர்ஷனின் பிறந்தநாளை‘காக்கும் கரங்கள்’ என்ற காப்பகத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடியிருந்தார்.

இது குறித்த காணொளியை தர்ஷனுக்கு பிறந்தநாள் பரிசாக அளிக்க நினைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சிக்கு அனுப்பி ஒளிபரப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், அவர்கள் குறித்த காணொளியில் சனம் ஷெட்டி இருப்பதால் ஒளிபரப்ப மறுத்துவிட்டாதாக கவலை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்களும் கொஞ்சம் கவலையில் உள்ளனர்.

loading...