வனிதா போன பின்னர் சாண்டி செய்த காரியம்! பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி... ஷாக்கான பார்வையாளர்கள்

Report
1093Shares

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி வாராங்களை நெருங்கி கொண்டிருக்கின்றது. இதனால், நிகழ்ச்சி மிகவும் சுவாரஷ்யமாக சென்று கொண்டிருக்கின்றது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று வனிதா வெளியேற்றப்பட்டார். அவர் இருந்த போது பிக் பாஸ் வீடு வனிதா வீடாகவே இருந்தது.

சமயல் முதல் சில முக்கிய வேலைகளை பார்த்து பார்த்து பக்குவமாக செய்வார். அவர் வெளியேற்றப்பட்ட பின்னர் சாண்டியும் தனது சமயல் திறமைகளை வெளிகாட்டினார்.

அதனை பார்த்து பிக் பாஸ் போட்டியாளர்கள் மாத்திரம் அல்ல பார்வையாளர்களும் அதிர்ச்சியடைந்து விட்டனர்.

சாண்டி சமைக்கும் போது வண்டு விழுந்து விட்டது. அதனை தூக்கி வீசி விட்டு மீண்டும் கஷ்டப்பட்டு தோசை சுடுகின்றார். இதனை பார்த்த பார்வையாளர்கள் பாவம் பிக் பாஸ் போட்டியார்கள். அது தான் சமைக்க கற்று கொள்ள வேண்டும் என்று பரிதாபப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சாண்டியின் சமையலை பார்த்து கவீன் மற்றும் தர்ஷனும் வாயடைத்து போய் விட்டனர். பின்னர் வனிதாவை மிஸ் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்....

loading...