வரும் 29- ஆம் திகதி பிக்பாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..! வைரலாகும் ப்ரோமோ வீடியோ

Report
1132Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிந்திய்யில் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் ஒளிபரப்பபட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழில் இந்த நிகழ்ச்சி அமோக வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஹிந்தியில் பிக்பாஸ் சீசன்13 கோலாகலமாக தொடங்கவுள்ளது.

இதுவரை ஹிந்தியில் 12வது சீசன் வரை முடிந்துள்ளது, அதன் எல்லா ஷோக்களும் சூப்பர் டூப்பர் வெற்றிதான் அடைந்திருக்கிறது.

இப்போது 13வது சீசனுக்காக பிக்பாஸ் குழுவினர் ரெடியாகி விட்டார்கள் . வரும் செப்டம்பர் 29ம் தேதி செம்ம கலக்கலாக ஹிந்தியில் பிக்பாஸ் 13வது சீசன் தொடங்கவுள்ளது.

அதற்கான பிரோமோ இப்போது வெளியாகியுள்ளது, எப்போதும் போல் நடிகர் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

loading...