தன்னை நாமினேட் செய்த சேரனை பழிக்கு பழி வாங்கிய சாண்டி... சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு!

Report
1187Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார நாமினேஷன் பயங்கர விறுவிறுப்புடன் இருந்து வருகின்றது. சேரன், ஷெரின், கவின், லொஸ்லியா நாமினேட் ஆகியுள்ளார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் சாண்டி கன்பெஷன் அறையில் நாமினேஷன் குறித்துப் பேசிக்கொண்டிருக்கின்றார்.

அவர் கடினமான போட்டியாளர் என்று ஷெரின், சேரனை நாமினேட் செய்துவிட்டு, கஷ்டமாக இருந்தாலும் வேற வழியில்லை குருநாதா என்று தனது முடிவைக் கூறிவிட்டு முடித்துள்ளார்.

loading...