வெளியானது இந்த வாரத்துக்கான நாமினேஷன்.. குறிவைத்து சாண்டி கவினை நாமினேட் செய்த சேரன்..!

Report
981Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் ப்ரீஸ் டாஸ்கின் மூலம் குதூகலமாக போனது. அதைத்தொடர்ந்து நேற்று வனிதாவும் வெளியேறினார்.

இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோ காட்சியில் நாமினேஷன் தொடங்கியது அதில் சேரன் கவினையும், சாண்டியையும் நாமினேட் செய்துள்ளார். இந்த வாரத்திற்கான நாமினேஷனில் லொஸ்லியா, ஷெரின், கவின் ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று நாமினேட் ஆகியுள்ளனர்.