ஆரம்பமானது Ticket To Finale... கடுமையான டாஸ்க்கில் சிக்கித்தவிக்கும் போட்டியாளர்கள்!

Report
758Shares

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து மீதமுள்ள 7 போட்டியாளர்கள் கடுமையாக போராட தயாராக உள்ளனர்.

இன்றைய முதல் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் Ticket To Finale-க்கு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதனால் பயங்கரமாக போட்டிப்போட்டுக்கோண்டு விளையாடி வருகின்றனர். அனைத்து போட்டியாளர்களும் டிக்கெட் தனக்கு வேண்டும் என்ற குறிக்கோளுடன் பயங்கரமாக விளையாடுகின்றனர்.


loading...