தர்ஷனுடன் விதிமீறல் வாக்குவாதம்... லொஸ்லியாவை எச்சரித்து தலைகுனிய வைத்த பிக்பாஸ்!

Report
1186Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று யார் வெளியேறுவது என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களுக்கு அதிகமாக இருந்துகொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இன்றைய நான்காவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் லொஸ்லியா தர்ஷனை விதிமுறையை மீறியதாக கூறி வாக்குவாதம் செய்கின்றார்.

ஆனால் சில நொடிகளிலேயே பிக்பாஸ் லொஸ்லியாவை எச்சரித்துள்ளது அவரை தலைகுனிய வைத்துள்ளது.

loading...