மருமகன் சாண்டியை பார்த்து கண்ணீர்விட்டு உருகி பேசிய மாமியார்.. என்ன சொன்னார் தெரியுமா?..

Report
1016Shares

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின் மற்றும் வனிதா ஆகிய ஐவரில் ஒருவர் வெளியேறவுள்ள நிலையில் இன்றைய முதல் புரமோவில் கமல் தோன்றி, எவிக்சனில் உள்ளவர்களில் யார் வெளியேறுவார்கள் என்று உங்களுக்குள்ளேயே ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் என்று கூற அதற்கு அனைவரும் தலையாட்டி மெளனம் காக்கின்றனர்.

இருப்பினும் இந்த வாரம் வனிதா வெளியேறிவிட்டதாக நேற்று நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் டுவீட் செய்துள்ளார்கள்.

இந்நிலையில் அடுத்த வெளியான ப்ரோமோவில் சாண்டியை பார்த்து அவரின் மாமியார் கண்ணீர் விட்டு எனக்கு கடவுள் கொடுத்த பெரிய வரம் அவரு எனக்கு மருமகனாக கிடைத்தது. ஆனால், இதுவரை அவரை நான் மாப்பிள்ளை என்று சொன்னதே இல்லை. அவருக்கு பேரு நான் மும்மப்பானு வச்சுருக்கேன். என்னுடைய அப்பாவும், அம்மாவும் சேர்ந்த உருவமான தான் பாக்குறேன். மாப்பிள்ளை ஜெயிச்சுட்டு வாங்க என்று உருகி பேசியுள்ளார்.

loading...