திடீர் Break-upக்கு பிறகு இலங்கை தர்ஷனின் காதலி செய்த காரியம்! தீயாய் பரவும் காட்சி

Report
1730Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் மக்களின் அதிக ஆதரவை பெற்ற ஈழத்து தர்ஷனின் பிறந்த நாள் இன்றாகும்.

இந்நிலையில் அவரின் காதலி பிறந்த நாளை கொண்டாடி இணையத்தளங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அது மாத்திரம் இல்லை, அவர் வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.

இதேவேளை, அண்மையில் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி கண்ணீருடன் Break-up செய்வது போல வீடியோ வெளியிட்டிருந்தார்.

அதில் தர்ஷன் வாழ்க்கையில் இனி நான் இல்லை என உருக்கமாக கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Happy Birthday Tharshan 🎁🎀🌺🎂 @tharshan_shant Ur God's favourite child earning love and blessings of everyone whereever u go! Stay blessed always! May this year and all the years ahead shower Success, Joy, Love and Light in ur life 😊👍 Good luck for Bigboss👍👍 Huge Thanks to the adorable kids and management of Kaakum Karangal Orphanage for ur unconditional love for Tharshan ❤🙏 🤗🤗 (Disclaimer: This is not for any kind of publicity for myself. This is heartfelt wishes sent out by the sweet kids to Tharshan🙏🙏 im just the messenger. Please visit these wonderful kids when time permits) Sent this video to Vijay TV too but they said they will not play it may be cuz im in it. Tharshan will miss the celebration but the kids' wishes will reach him😔😔 @vijay_tv_bigboss #happybirthdaytharshan #tharshanbb3 #bigboss3 #tharshanarmy #vijaytelevision #vijayt

A post shared by (Only Official Page) (@sam.sanam.shetty) on

56126 total views