திடீரென மாறிய இலங்கை பெண்! தந்தையின் பதற்றத்திற்கான காரணம் இது தான்... கமல் புகழாரம்

Report
1262Shares

வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை நடிகர் கமல்ஹாசன் சந்திப்பது வழக்கம்.

அந்த வகையில் இன்று சனிக்கிழமை என்பதால் கமல்ஹாசன் பிக் பாஸ் போட்டியாளர்களுடன் பேசினார்.

முதலில் லொஸ்லியாவின் புதிய மாற்றம் குறித்தும் அருக்கு கிடைத்த சர்ப்ரைஸ் தொடர்பிலும் கலந்துரையாடினார்.

அப்பாவின் வருகையை நான் சற்றும் எதிர்ப்பார்க்க வில்லை. எனக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது என் தவரை இனி திருத்தி கொள்ளுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது நாள் வரை என் கண்ணில் உள்ள மரக்கட்டையை பார்க்காமல் அடுத்தவன் கண்ணில் உள்ள தூசியை பார்த்து விட்டேன் என்று கவலையுடன் கூறியுள்ளார்.

இந்த மாற்றத்தினை தானே குடும்பத்தினர் எதிர்ப்பார்த்தனர். இதனை கேட்ட அவரின் தாய் நெகிழ்ச்சியில்கண்ணீர் சிந்தியுள்ளார்.

இதேவேளை, லொஸ்லியாவின் தந்தை கவீனிடம் நடந்து கொண்ட விதம் பற்றி கமல் பெருமையுடன் கூறினார். ஒரு குடும்பத்தலைவராக அவரின் பதற்றம் நியாயமான ஒன்று என்றும் லொஸ்லியாவுக்கு விளக்கினார்.

அது மாத்திரம் அல்ல லொஸ்லியா இவ்வாறு பேசும் போது கவீன் கண்ணீர் சிந்தியுள்ளார்.

ஒரு வேலை அவர்களின் காதல் முறிந்து விடும் என்பதை தான் இப்படி மறைமுகமாக கூறுவது போல இருக்கின்றது. பார்க்கலாம் இன்னும் நான்கு வாரத்தில் எதுவும் நடக்கலாம்.

loading...