லொஸ்லியாவை பார்த்தால் சாண்டி மனைவிக்குள் இப்படியொரு மாற்றமா?

Report
2299Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாண்டியின் மனைவி லொஸ்லியா தனது தங்கைப் போன்று இருப்பதால் அவரை எனது தங்கையாகவே பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினத்தில் சாண்டியின் குடும்பம் உள்ளே வந்திருந்தது. இதில் சாண்டி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்த வண்ணம் காணப்பட்டிருந்தார்.

லொஸ்லியா தனது தங்கை போன்று இருப்பதாகவும், அவர் கண்ணீர் வடித்தால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் என்று லொஸ்லியா முன்பு கூறியுள்ளார்.

loading...