லொஸ்லியா இன்னும் திருந்தவில்லை... தந்தை கண்டித்தும் இப்படியா செய்வார்?

Report
972Shares

நேற்றைய தினத்தில் லொஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததும் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில் லொஸ்லியாவின் காதலுக்கு அங்கே முற்றுப்புள்ளி வைத்தார் லொஸ்லியாவின் தந்தை. இதற்கு சமூகவலைத்தளங்களில் சில எதிர்ப்பு தெரிவித்தாலும் ஒரு தந்தையின் நிலை இதுதான் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

லொஸ்லியாவை அவ்வளவு தூரம் கண்டித்தும் மீண்டும் திருந்தாமல் அம்மாவிடம் கவினுடன் பேசிறியா என்று கேட்டது ரசிகர்களை மேலும் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

36895 total views