வந்ததும் சேரனிடம் விஷத்தைக் கக்கிய மகள்! லொஸ்லியாவிடம் பேசினால் இனி நான் பேச மாட்டேன்... நடக்கவிருப்பது என்ன?

Report
1783Shares

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு போட்டியாளர்களின் உறவினர்களும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் முதல் ப்ரொமோவில் தர்ஷன் குடும்பம் வந்திருந்தனர்.

இரண்டாவது ப்ரொமோ காட்சியில் வனிதாவின் குழந்தைகள் வந்திருந்தனர். தற்போது மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

இதில் சேரன் குடும்பம் உள்ளே வந்துள்ளது. இதில் சேரனிடம் மகள் தனியாக பேசுகிறேன் என்று ஊரே கேட்கும் படியாக சேரனுடன் வாக்குவாதம் செய்கின்றார். அந்த 5 பேரில் 2 பேரை விட்டுருங்க... லொஸ்லியாவிடம் பேசினால் நான் இனிமேல் பேச மாட்டேன்... என்று சேரன் மகள் அதிரடியாக கூறியுள்ளார். இதனால் பிக்பாஸ் வீட்டில் சேரன் லொஸ்லியா இடையில் என்ன நடக்கவிருக்கின்றது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

72639 total views