அட்டகாசமான ஸ்டைலில் New Entry... கண்ணீரில் மூழ்கிய கவின் உட்பட பிக்பாஸ் வீடே குதூகலத்தில் துள்ளிக்குதித்த காட்சி!

Report
4183Shares

பிக்பாஸ் வீட்டில் Freeze Task நடந்து கொண்டிருக்கின்றது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களின் உறவினர்கள், பெற்றோர்கள் வந்து செல்கின்றனர்.

இதுவரை முகென், லொஸ்லியா, தர்ஷன் இவர்களின் பெற்றோர்கள் வந்த நிலையில் தற்போது வனிதாவின் மகள்கள் உள்ளே சூப்பராக எண்ட்ரீ கொடுத்துள்ளனர்.

லொஸ்லியா, கவின் காதல் தோல்வி ஒருபுறம், மற்ற உறவுகளின் பிரிவினால் கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு தற்போது ஆனந்த குதூகலத்தில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.

132153 total views