பிக்பாஸ் வீட்டுக்குள் தர்ஷனின் அம்மாவுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! மகனுக்கு தாயின் முத்த மழை

Report
1793Shares

பிக்பாஸில் இந்த வாரம் Freeze Task நடந்து கொண்டிருக்கிறது, இன்று தர்ஷனின் அம்மா மற்றும் தங்கை வருகை தந்துள்ளனர்.

மகனை பார்த்ததும் சந்தோஷத்தில் கண்ணீர் வடித்த அவரது தாய், முத்தமிட்டு கட்டி அணைத்தார்.

இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் பிக்பாஸ் சர்ப்ரைஸாக கேக் அனுப்பியுள்ளார், இதை சந்தோஷமாக அவர் கொண்டாடும் காட்சிகள் ப்ரமோவில் வெளியாகியுள்ளன.

57716 total views