நடிகர் அஜித்தின் மகளா இது? புடவையில் எப்படி இருக்கின்றார் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்

Report
579Shares

என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்துக்கு மகளாக நடித்த நடிகை அனிகா புடவையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

அது மாத்திரம் இன்றி நடிகர் அஜித்தின் 60 ஆவது படத்திலும் அனிகா அவருக்க மகளாக நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது.

இது அஜித் ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், ஒரு சில பேருக்கு அனிக்காக தான் அஜித்தின் உண்மையான மகள் என்ற அளவிற்கு அவருடைய நடிப்பும் இருந்ததுள்ளது.

இதனால் புதிய படத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனினும், இது குறித்து உத்தியோக பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

22907 total views