கதறி கதறி அழும் கவீன்! உண்மையை உடைத்த லொஸ்லியாவின் தந்தை? என்ன நடந்தது தெரியுமா?

Report
3801Shares

பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகாமாக 80 நாட்களை கடந்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

ரகசிய அறையில் இருந்து இன்று சேரன் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டார்.

அவரை தொடர்ந்து கனடாவில் இருந்து லொஸ்லியாவின் குடும்பம் வருகை தந்திருந்தனர். லொஸ்லியாவின் தந்தையின் வருகையால் பிக் பாஸ் வீடு ஒரே பரபரப்பாக இருந்தது.

லொஸ்லியாவை 10 வருடங்களுக்கு பின்னர் பார்த்த தந்தை முதலில் அவரை திட்டியுள்ளார். நான் வளர்த்த மகள் நீ இல்லை. நான் உன்னை நம்புகிறேன். நீ நீயாக இரு என்று கூறுகின்றார்.

வெளியில் லொஸ்லியாவை பற்றி மக்கள் என்ன கூறுகின்றார்கள் என்ற உண்மையையும் கவலையுடன் கூறியுள்ளார். இதன் போது இனி தவறு செய்ய மாட்டேன் என்று லொஸ்லியா தந்தைக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.

View this post on Instagram

Your opinion about Kavin😔

A post shared by BIGG BOSS TAMIL S3™ (@bigg_boss_lols) on

இதனை பார்த்த கவீன் இந்த பிரச்சினைக்கு நான் தான் காரணம் என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் விளையாட வந்த நீங்கள் விளையாட்டில் கவனம் செலுத்துங்கள் என்று கவீனிடம் லொஸ்லியாவின் தந்தை கூறியுள்ளார். பின்னர் சமரசாமாக பிரச்சினைகள் ஓய்ந்து அன்பு மழையில் குடும்பமே நனைந்துள்ளது.

137160 total views