கனடாவில் இருந்து வந்த லொஸ்லியாவின் அப்பாவை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

Report
1646Shares

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ள லொஸ்லியாவின் அப்பாவை பார்த்த ரசிகர்கள் அவர் நிஜமாவே சேரப்பா போல்தான் இருக்கிறார் என்று அதிர்ச்சியில் வாயடைத்து போய்விட்டனர்.

இன்று லொஸ்லியாவின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் லொஸ்லியாவின் அப்பாவை பார்த்த அவரது ரசிகர்கள் அவர் லொஸ்லியா சொன்னது போல் சேரன் மாதிரிதான் இருக்கிறார் என்று கூறிவருகின்னர்.

அது மாத்திரம் இன்றி சேரன் மற்றும் லொஸ்லியாவின் அப்பாவின் புகைப்படத்தினை இணைத்து இரட்டையர்கள் என்று வைரலாக்கியுள்ளனர்.

69433 total views