லொஸ்லியாவுக்கு இவ்வளவு அழகிய சகோதரிகளா? இலங்கையில் இருந்து வந்து கதறி அழுத அம்மா! ஷாக்கான ஈழத்து பெண்?

Report
1908Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக ஃபிரீஸ் டாஸ்க்கை தொடங்கியிருக்கிறார் பிக்பாஸ்.

மேலும் 80 நாட்களாக குடும்பத்தை பிரிந்துள்ள போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில் அவர்களின் குடும்பத்தினரும் அழைத்து வரப்படுகின்றனர்.

முதல் நாளான நேற்று முகெனின் குடும்பத்தினர் வந்தனர். இந்நிலையில் இன்று லொஸ்லியாவின் குடும்பத்தினர் வருகை தந்தனர்.

முதலில் லொஸ்லியாவின் அம்மா மற்றும் சகோதரிகள் வருகை தந்தனர். மகளை பார்த்து எதையும் கூற முடியாது அவரின் தாய் கதறி அழுதுள்ளார்.

உன்னால் தான் நாங்கள் ஒட்டு மொத்த மகிழ்ச்சியையும் அனுபவித்தோம். ஆனால் இன்று இப்படி நடந்து விட்டதே என்று கதறுகின்றார். லொஸ்லியாவும் அதை பார்த்து அழுகின்றார்.

அது மாத்திரம் இன்றி நீ நீயாக இல்லை. எல்லாவற்றையும் விட்டு விடு என்று கூறுகின்றார். அவரின் அழகிய சகோதரிகளும் அதையே தான் கூறினார்கள். தற்போது லொஸ்லியாவின் சகோதரிகளின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

you may like this video


71839 total views