சுஜா வருணியின் ஆண்குழந்தை இப்போ எப்படியிருக்காங்க? தீயாய் பரவும் புகைப்படம்!

Report
646Shares

பிக்பாஸில் முதல் சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து புகழின் உச்சத்திற்கு சென்றவர் சுஜா வருணி.

இவரும் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ் என்கிற சிவக்குமாரும் காதலித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து சுஜா வருணி கர்ப்பமாக இருந்த புகைப்படங்களை அவரது கணவர் சமீபத்தில் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் சிவக்குமார் - சுஜா வருணி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவரின் கையில் தனது குழந்தையை கொடுத்து, கணவருடன் சுஜாவருணி புகைப்படம் ஒன்றினை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

தற்போது தனது புதுவரவினை தனது கைகயில் வைத்து கணவருடன் இருக்கும் புகைப்படத்தினையும், குழந்தையின் பெயரினையும் வெளியிட்டுள்ளார்.

21582 total views