தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர்... கடைசியில் நிகழ்ந்ததை நீங்களே பாருங்க!

Report
170Shares

ரயில் தண்டவாளத்தினை கடக்க முயன்ற பாட்டி ஒருவர் திடீரென்று ரயில் வந்ததால் மிகவும் அவதானமாக செயல்பட்டு தப்பித்த காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

நம்மில் பெரும்பாலான நபர்கள் ரயில்நிலையத்தில் நடைபாதையினை பயன்படுத்தாமல் தண்டவாளத்தின் ஊடாக நடந்து செல்வதால் விரைவில் தான் செல்லும் இடத்திற்கு சென்றுவிடலாம் என்ற எண்ணத்திலேயே செயல்பட்டு வருகின்றனர்.

அவ்வாறு செயல்பட்ட பாட்டி ஒருவர் நூலிழையில் தப்பித்த காட்சியே இதுவாகும். எல்லா நேரமும் அவதானமாக செயல்பட முடியாது... ஆதலால் நடைபாதையினை பயன்படுத்துவதே நமக்கு பாதுகாப்பாகும்.

loading...