தங்கையை லொஸ்லியாவிடம் ஒப்பிட்டு பேசிய முகென்.. முகம் சுழித்த தங்கை.. வைரல் காட்சி.!

Report
1075Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களிலுமே ப்ரீஸ் டாஸ்க் வைக்கப்பட்டது. அந்த டாஸ்கில் போட்டியாளர்களின் வீட்டுல் இருந்து குடும்பத்தினர்கள் வருவது வழக்கம். ஆனால் அவர்கள் வருவதற்கு முன்னரே போட்டியாளர்கள் அசையாமல் நிற்க வேண்டும் என்பதே டாஸ்க்.

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் முகெனின் வீட்டில் இருந்து தாய் மற்றும் தங்கை வீட்டிற்குள் வந்து சர்ப்ரைஸ் செய்தார்கள். இதனால் முகென் மகிழ்ச்சியில் காணப்பட்டார். அதன் பின் தங்கையை கண்டு மிகவும் சந்தோஷத்தில் இருந்தார். அதன் பின் மூவரும் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கையில் முகென் எனக்கு லொஸ்லியாவை பார்க்கும் பொழுது எல்லாம் உன்னை பார்ப்பது போலவே இருக்கிறது. அவளின் சேட்டையும் உன்னைபோலவே இருக்கும் என்று கூறினார்.

இதைக்கேட்ட முகெனின் தங்கைக்கு லொஸ்லியாவுடன் ஒப்பிட்டு பேசியது சுத்தமாக பிடிக்காதது போலவே காணப்பட்டார். இந்த குறிப்பிட்ட காட்சி மட்டும் இணைய்த்தில் நெட்டிசன்களிடம் லொஸ்லியாவை கலாய்க்க ஏற்றதாக அமைந்துள்ளது.

loading...