ப்ரீஸ் டாஸ்கில் போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்து உள்ளே நுழைந்த நபர்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் லொஸ்லியா..!

Report
1162Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்கை நடத்தி வருகிறார்கள். இதில் போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் எதிர்பாராத வகையில், சர்ப்ரைஸாக உள்ளே போட்டியாளர்களின் உறவினர்கள் நுழைந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் வெளியான ப்ரோமோவில் ரகசிய அறையில் அடைக்கப்ட்ட சேரனை மீண்டும் வீட்டிற்குள் அனுப்பியுள்ளார்கள். போட்டியாளர்கள் யாரோ வருகிறார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் சேரன் வந்தததும் ஆச்சர்யப்பட்டுள்ளனர். லொஸ்லியா சேரனை கட்டியணைதும், தர்ஷன் சேரனை தூக்கியும் கொண்டாடியுள்ளார்கள்.

loading...