வனிதாவின் அழகை பார்த்து ரகசிய அறையில் இருந்து ரசித்த சேரன்! குறும் படம் இதோ...!

Report
1325Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் கொஞ்சம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் சில வாரங்களே உள்ளது.

இந்நிலையில் ரகசிய அறையையே இந்த வாரம் தான் பயன்படுத்தியுள்ளனர். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பட்டதாக அறிவிக்கப்பட்ட சேரன் அதன் பின்னர் ரகசிய அறைக்கு அனுப்பப்பட்டார்.

அங்கிருந்து வீட்டில் நடப்பதை அவதானித்து கொண்டிருந்தார். இன்று முகேன் அம்மாவின் வருகைக்கு முன்னர் பிக் பாஸ் freeze டாஸ்க் கொடுத்தார்.

அனைவரும் அப்படியே நின்றனர். இதன் போது, சேரன் உள்ளே இருந்து வனிதா அருமை என்று கூறியுள்ளார். இந்த காட்சி தற்போது இணைத்தில் உலாவி வருகின்றது.

51866 total views