சாண்டியின் அழகு குழந்தையுடன் இருக்கும் நடிகர் சந்தானம்! கடும் சோகத்தில் வாயடைத்து போன ரசிகர்கள்

Report
529Shares

நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக மாறியுள்ள நடிகர் சந்தானம் சாண்டியின் குழந்தையை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் உலாவி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போய்விட்டனர்.

அது மாத்திரம் இல்லை, சந்தானம் பார்க்கவே பரிதாப நிலையில் உள்ளார். வயதானவர் போல உடல் மெலிந்து அடையாளம் தெரியாமல் போய் விட்டார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இது சந்தானமா என்று கவலையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

19209 total views
loading...