சாகசம் காட்டிய போது கூண்டில் இருந்து எகிறி குதித்து கடும் ஷாக் கொடுத்த புலி! அலண்டு ஓடிய பார்வையாளர்கள்

Report
165Shares

சீனாவிலுள்ள ஹெனான் மாகாணத்தில் நடைபெற்ற சர்க்கஸ் நிகழ்ச்சியில் சாகசத்தில் ஈடுபட்ட புலி கூண்டுக்குள் இருந்து திடீரென எகிறி குதித்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அந்த சர்க்கஸ் நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலி கூண்டை விட்டு வெளியேறியதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடும் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

loading...