சூப்பர் சிங்கர் செந்தில், ராஜலட்சுமிக்கு அடித்த அதிர்ஷ்டம்! மில்லியன் கணக்கில் குவிந்த லைக்ஸ்

Report
634Shares

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் மற்றும் அவரின் மனைவி ராஜலட்சுமி ஆகியோர் சினிமாவில் பல பாடல்களை பாடி புகழின் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அண்மையில் பாடிய பாடல் ஒன்றினை ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பார்வையிட்டுள்ளனர்.

செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி காதலித்து திருமண வாழ்வில் இணைந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

அவர்கள் பாடும் பாடல்களும் கிராமத்து மண்வாசனையும் அவர்களின் காதலையும் உணர்த்துவதாகவே உள்ளது.

இதேவேளை, இது வரை அவர்களின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கிய ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளதுடன், மேலும், வளர உங்களின் ஆதரவு என்றும் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

24899 total views